இன்னும் சோகம்: அரசியலாக்கப்படும் விஷ்ணுப்ரியா தற்கொலை!
சென்னை: ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்துவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். “குடும்ப சிக்கலால்தான் இப்படியொரு முடிவை…