Category: சினி பிட்ஸ்

தாடி இல்லாமல் பளபளக்கும் பிரித்விராஜ்.. 6 மாத தாடிக்கு பை பை..

ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்கு சென்று கொரோனா தடையால் அங்கு சிக்கிக்கொண்டார் பிரித்விராஜ். 2 மாதத்துக்கு பிறகு மீட்கப்பட்டார். தாடி மீசையுடன் முகமே வாடிப்போய் ஊர் திரும்பியவர்…

1500 ரூபாய் சம்பளத்திற்கு பின்னணியில் ஆடினேன் : நடிகர் கிருஷ்ணா

தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலரும் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டு தான் முன்னுக்கு வந்துள்ளனர் . அந்த வரிசையில் நடிகர் கிருஷ்ணா ஆரம்ப காலத்தில் 1500 ரூபாய்…

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் பறிமுதல்….!

கொரோனா அச்சுறுத்தலால் சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த…

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் காலமானார்….!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் ‘நிழல்கள்’ தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்…

வீட்டிலிருந்தும் மகளை கட்டிப்பிடிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்.. கொரோனா வைரஸ் படுத்தும்பாடு..

இதுவரை அனுபவிக்காத புதுவிதமான கஷ்டங்களை மக்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்று தடை காலத்தில் அனுபவித்து வருகின்றனர். ஊருக்கு வந்தவர் திரும்பிசெல்ல முடியவில்லை, வெளிநாடு சென்றவர்கள் நாடு…

‘டெனெட்’, ‘வொண்டர் வுமன்’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு ….!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’.இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம்…

விரைவில் ‘க்ளாடியேட்டர்’ இரண்டாம் பாகம்….!

2000ஆம் ஆண்டு ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளியான படம் ‘க்ளாடியேட்டர்’. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும் இன்றளவும் வரலாற்றுப் படங்களுக்கு இப்படம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.…

ஜூலை 10 அன்று ஆப்பிள் டிவி+ தளத்தில் வெளியாகிறது ‘க்ரேஹவுண்ட்’ …..!

டாம் ஹாங்ஸ் நடித்துள்ள ‘க்ரேஹவுண்ட்’ திரைப்படம் ஜூலை 10 அன்று ஆப்பிள் டிவி+ தளத்தில் வெளியாகும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரை அடிப்படையாகக்…

தாய்க்கு கொரோனா தொற்று : டெல்லி முதல்வரிடம் உதவி கோரும் நடிகை தீபிகா சிங்….!

‘தியா அவுர் பாதி ஹம்’ என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் தீபிகா சிங். தீபிகாவின் தாய்க்கு கோவிட்-19 தொற்று இருப்பது டெல்லி லேடி ஹார்திங்கே மருத்துவக் கல்லூரி…

டிஜிட்டலில் வெளியாகிறது ‘அண்டாவ காணோம்’, ‘வா டீல்’ மற்றும் ‘மம்மி சேவ் மீ’….!

2012-ம் ஆண்டிலிருந்து தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘வா டீல்’. ரத்ன சிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டிலிருந்து தயாரிப்பில்…