Category: சினி பிட்ஸ்

புதிய ஓடிடி தளத்தில் வெளியாகும் கள்ளன், மங்கி டாங்கி மற்றும் தேவதாஸ்…..!

கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியாமல் திண்டாடி…

பெண் காவலருக்கு நடிகர் ராஜ்கிரண் ராயல் சல்யூட்..

சாத்தன்குளம் தந்தை, மகன் போ லீசாரல் அடித்து துன்புறுத்தப் பட்டபோது அதை எதிர்த்து தட்டி கேட்ட பெண் காவலர் ரேவதி பற்றி நடிகர் ராஜ்கிரண் வெளியிட்ட அறிக்கையில்…

சுஷாந்த் சிங் தற்கொலை விசாரணைக்கு சஞ்சய் லீலா பன்சாலிக்கு சம்மன் அனுப்பவுள்ளது மும்பை போலீஸ்….!

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு சஞ்சய் லீலா பன்சாலிக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்ப உள்ளது மும்பை போலீஸ் .அப்படி அனுப்பினால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு…

நிற பாகுபாடுபற்றி கிண்டல் செய்த பிரபல நடிகர்.. நடிகை கதறல்..

சினிமாவில் சிவப்பு நிற தோல்காரர்கள் தான் நடிக்க வேண்டும் என்ற விதியெல் லாம் மலையேறிவிட்டது. நிறபாகு பாடு இல்லாமல் நடிப்புக்கும் திறமைக் கும் மரியாதை தரும் தருணம்…

லைஃப் ஆஃப் பை பேக்கரி துவங்கிய வரலக்ஷ்மி சரத்குமார்…..!

தமிழ் திரையுலகில் தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகைகளில் வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒருவர். தற்போது டேனி என்ற படம் மூலம் போலீஸ்…

வனிதாவை மணந்த பீட்டர் பால் மீது மகன் கடுமையான குற்றச்சாட்டு.. குடி மறக்கும் மையத்திலிருந்து தப்பிவந்தவர்..

மாணிக்கம். சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் வனிதா. இவருக்கும் பீட்டர் பால் என்பவருக் கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. வனிதா ஏற்காவே 2 முறை திருமணம் செய்து…

ரஹ்மானை மேடையில் விமர்சித்த பிரபல நடிகர்.. இசை அமைப்பாளர் பதிலடி..

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தி நடிகர் சல்மான்கான் ஒரு மேடை யில் சந்தித்தனர். அப்போது ரஹ்மான் பற்றி பேசிய சல்மான்.’ ரஹ்மான் ஆவரேஜ் இசை அமைப்பாளர் என்பது…

பழம்பெரும் நடிகை பானுமதி பெயரில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு பெயர் மாற்றம்…..!

பழம்பெரும் நடிகை பானுமதி வாழ்க்கை வரலாற்றை ஹைதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் ” பானுமதி ராமகிருஷ்ணா” என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது. இப்படம் வரும்…

அமேசான் நிறுவனத்துடன் 2 வருட ஒப்பந்தம் செய்துள்ள பிரியங்கா சோப்ரா….!

பல மில்லியன் டாலர் மதிப்புடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான இரண்டு வருட ஒப்பந்தத்தை நடிகை பிரியங்கா சோப்ரா, அமேசான் நிறுவனத்துடன் போட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் “இந்தச்…

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமியில் ஆலியா பட், ஹ்ரித்திக் ரோஷனுக்கு அழைப்பு….!

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமி இந்த வருடம் மொத்தம் 819 கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புதிய உறுப்பினர்களை தங்கள்…