விஜய்சேதுபதியின் ‘லாபம்’ ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் `லாபம்’ படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக…