Category: சினி பிட்ஸ்

விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் ’லாபம்’ டிரெய்லர் வெளியானது..

கடந்த 2015 ம் ஆண்டு திரைக்கு வந்த ’புறம்போக்கு எனும் பொதுவுடமை’ படத்தில் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அதன்பிறகு தற்போது லாபம் படத்தில் அவருடன்…

எஸ்பிபிக்கான கூட்டுபிரார்த்தனை: இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி..

பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டி திரையுலகினர் பாரதிராஜா கேட்டுக்…

“ராஜ பீமா”வில் மிகமுக்கிய கதாபாத்திரத்தில் விநாயகர்.. இயக்குனர் தகவல்..

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் நரேஷ் சம்பத்…

நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘டாக்டர்’ படத்தின் நெஞ்சமே நெஞ்சமே பாடல்….!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் செல்லம்மா வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது.…

தன் இளவரசிக்கு பெயர் சூட்டிய நகுல்….!

2003ம் ஆண்டு பாய்ஸ் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நகுல் . அமுல் பேபி போல் குண்டாக இருந்தவர் தன உடல் எடையை ஹீரோவுக்கு ஏத்தாற்போல்…

அக்டோபர் 30 ல் ஒடிடி டிஜிட்டல் தளத்தில் விமானத்தை பறக்க விடுகிறார் சூர்யா.. ஏர் டெக்கான் அதிபராக வாழ்ந்தது எப்படி?

ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கும் படம் சூர்யாவின் சூரரைப்போற்று படத் தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். பிரதான…

சமூகவலைதளங்களில் வைரலாகும் கருப்பு மாஸ்க் அணிந்து குடும்பத்துடன் காரில் பயணிக்கும் அஜித் வீடியோ…!

நடிகர் அஜித் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவரை போலவே அவரது மகன், மகளும் சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றி வைரலாகி வருகின்றனர். அஜித் பெரும்பாலும் பொது…

திரையரங்குகள் திறப்பது குறித்து செப்.1-ம் தேதி மத்திய அரசுடன் ஆலோசனை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு 150 நாட்களுக்கு மேலாகிறது . இதுவரை கொரோனா கட்டுக்குள் வராத நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.…

எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமாக சபரிமலையில் சிறப்பு பூஜை….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . கடந்த 5-ம் தேதி…

கங்கணா சுஷாந்தின் தோழியுமல்ல , பிரதிநிதியுமல்ல : சுஷாந்த் குடும்ப வழக்கறிஞர் விகாஸ் சிங்

கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் காதலி ரியா சக்ரபர்த்தி மற்றும்…