Category: சினி பிட்ஸ்

நடிகர் விவேக் காலமானார்

நகைச்சுவை நடிகரும் தமிழக திரை ரசிகர்களால் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டவருமான நடிகர் விவேக் காலமாணார். இந்த செய்தி திரையுலகினரை மட்டுமன்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று…

கமலின் ‘விக்ரம்’ படத்தில் வில்லன் ஃபகத் பாசிலா, விஜய் சேதுபதியா…?

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

ரம்ஜானை முன்னிட்டு மே 14 அன்று விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ரிலீஸ்….!

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்…

கெஸ்ட் ஹவுஸில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சுந்தர் சி….!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் திரையுலகினரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி.க்கு கொரோனா…

கொச்சியில் விஷூ கொண்டாடிய நயன்தாரா….!

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், இருவரும் வெளிப்படையாக காதலை வெளி உலகுக்கு சொல்லவில்லை…

பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ டீஸர் வெளியீடு….!

போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ‘அகண்டா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.…

மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று….!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ரஜினி’….!

தமிழ் மற்றும் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமானவர்.…

முதல்முறையாக இணையும் லிங்குசாமி-தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி….!

ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் படம் இயக்குகிறார் லிங்குசாமி. இதில் நாயகி கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார் . ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி…

ஐ.சி.யூ பிரிவில் ஆபத்தான நிலையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு நடிகர் விவேக்கிற்கு சிகிச்சை…!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இன்று வீட்டில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை…