காட்சிகள் நீக்கம்… நாயகியிடம் மன்னிப்பு கோரிய இயக்குநர் சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…