‘அருவி’ இயக்குநர் அருண் பிரபுவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்…!
கனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய…