வெளியானது ‘பொம்மிவீரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!
நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை யதார்த்தமாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது ஸ்நேகனின் ‘பொம்மிவீரன்’. உழவன் திரைக்களம் தயாரித்துள்ள இந்த படத்தை…