Category: சினி பிட்ஸ்

ஒரே ஒரு தடவை தான் சாக போறோம் , அது கொஞ்சம் எக்ஸைட்டிங்கா இருந்தா நல்லாருக்கும்ல : காளிதாஸ் டிரைலர்

https://www.youtube.com/watch?v=WSZLSlhgpCA ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் காளிதாஸ். பரத் போலீஸ் அதிகாரியாக இதில்…

பிரபல வில்லன் நடிகர் விநாயகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….!

மலையாளத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். தமிழில் இவர் விஷாலின் ’திமிரு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மலையாளத்தில் ஜுனியர் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி…

‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று . சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த…

‘தளபதி 64’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் கௌரி கிஷன்….!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா ,…

‘கே.டி’ திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்….!

https://www.youtube.com/watch?v=4jWjvf93xtA யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘படம் கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ திரைப்படம்,…

ஃப்ரோஸன் 2 ஃபேண்டஸி படத்தில் ஸ்ருதிஹாசன்….!

டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 22ம் தேதி வெளியாகிறது. வால்ட் டிஸ்னி தயாரிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் ஃப்ரோஸன்’.…

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி ;நீதிமன்றத்தில் முறையிட திட்டம்…!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தேர்தல் முடிவும் அறிவிக்கப்படுமால் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை…

ராஜ்கமல் அலுவலகத்தில் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா….!

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து…

எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி! ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி செய்கிறது. அதில் நான் சிக்க மாட்டேன் என்று, கட்சி அறிவிப்பதாக கடந்த ஆண்டுகளாக கூறி ரசிகர்களை ஏமாற்றி வரும்…

இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்! தந்தை சிலையை ‘திறந்து வைத்த கமல்ஹாசன் காட்டம்

பரமக்குடி: தனது பிறந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை சிலையை திறந்து வைத்த கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகளை கடுமையாகத் தாக்கி பேசினார். இலவசங்களைக் கொடுத்து மக்களைக்…