அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து குரங்குகள் தப்பியதை அடுத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வரும்…