கனடா : பிரதமருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு… பொதுமக்களிடமும் செல்வாக்கு இழந்ததை அடுத்து பதவி விலக முடிவு ?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டார் இன்று சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. 2015ம் ஆண்டு கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ…