Category: இந்தியா

இந்தியாவில் ஸ்டார்லிங் செயற்கை கோள் அலைக்கற்றை அணைப்பு : எலான் மஸ்க்

இம்பால் ஸ்டார்லிங் செயற்கை கோள் இந்தியாவின் மேல் வரும் போது அலைக்கற்றைகள் அணைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி…

இன்று முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைப்பு

டெல்லி இன்று முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்ச்ர் அமித்ஷா நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின்…

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அம்பேத்கர் படத்துடன் எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு – வீடியோ

டெல்லி: அம்பேகர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அம்பேத்கர் படத்துடன் எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.…

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு! மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் – மக்களவையில் மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

டெல்லி: அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர்…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அறிவுரை…

டெல்லி: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து தெரிவித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த நீதிபதிக்கு உச்சநீதிமன்ற…

சத்தீஸ்கர் : குழந்தை வேண்டி மூடநம்பிக்கையில் கோழி குஞ்சை விழுங்கிய இளைஞர் மூச்சு திணறி மரணம்…

சத்தீஸ்கர் மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டி கோழி குஞ்சை உயிருடன் அப்படியே விழுங்கிய இளைஞர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். சத்தீஸ்கரின் தரிமா காவல் நிலையப் பகுதியின் சிந்த்கலோ…

ஆன்லைனில் நீட் தேர்வா? : மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்

டெல்லி ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்குநட…

அரசு நிலம் ஆக்கிரமிப்பு : பாஜக அலுவலகம் புல்டோசரால் இடிப்பு

பாலியா உத்தரப்பிரதேசத்தில் அர்சு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பாஜக அலுவலகம் புல் டோசரால் இடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் பாலியா நகரில் உள்ள பாஜக \…

செந்தில் பாலாஜி ஜாமீன் எதிர்ப்பு மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தற்போது தமிழக மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி,…