மக்களவையில் நுழையும்போது ராகுல் தாக்கப்பட்டார்! காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநயாகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம்…
டெல்லி: மக்களவையில் நுழைய முயன்றபோது, ராகுல் காந்தி தாக்கப்பட்டார் என காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநயாகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அம்பேத்கர் விவகாரம் குறித்து பாஜக…