Category: இந்தியா

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆபத்தானவை இல்லை : கேரள அதிகாரிகள்

திருநெல்வேலி திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகல் ஆபத்தானவை அல்ல என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக…

நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அனுப்பி வைப்பு

டெல்லி நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல்…

 கைப்பை மூலம் செய்திகள் சொல்லும் காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி

டெல்லி காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் கைப்பைகல் மூலமாக பல செய்திகளை அறிவித்து வருகிறார். கடந்த திங்கள் கிழமை அன்று வயநாடு…

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்ற வெங்கடேசன் எம் பி வலியுறுத்தல்

சென்னை மத்திய கல்வி அமைச்சர் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என சு வெங்கடேசன் எம் பி வலியுறுத்தி உள்ளார். இன்று சு.வெங்கடேசன்…

ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி பிரதமர் மோடி அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று மாரடைப்பால் காலமான இந்திய தேசிய லோக் தள கட்சி…

52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணத்துடன் காரை நிறுத்திச் சென்றது யார் ? ம.பி.யில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை…

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மெண்டோரி காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணம் இருந்ததைக் கண்டு…

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 89வது வயதில் மாரடைப்பால் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். இந்தியாவின் 6வது துணைப்…

1500 கிமீ துரத்திச் சென்று கற்பழிப்பு குற்றவாளியை டெல்லி போலீசார் சூரத்தில் கைது செய்தனர்

டெல்லி பவானாவில் வசித்து வந்த குல்தீப் என்ற நபர் மீதான கற்பழிப்பு வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 1,500 கி.மீ. துரத்திச் சென்று அவரை கைது செய்தனர்.…

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

டெல்லி: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியுடன் நிறைவு பெற்றது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்தனர்.…

40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை… போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டம்…

பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை அமைக்க பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் சுரங்க…