Category: இந்தியா

கேரள மாநிலம் தாமரசேரி கோழி தொழிற்சாலைக்கு தீ வைப்பு! டைபி தலைவர் உள்பட 300 பேர் மீது வழக்கு!

திருவனந்தபுரம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலையில் உள்ள கழிவுகள் தொடர்பாக, அந்த பகுதி மக்கள் தொழிற்சாலைக்கு தீ வைத்தனர். இந்த தீ வைப்பு…

தீபாவளி வாழ்த்து கூறிய டிரம்புக்கு X பக்கத்தில் பிரதமர் மோடி நன்றி… ரஷ்ய எண்ணெய் பிரச்சினை குறித்து எந்த குறிப்பும் இல்லை

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார், அதில் இந்தியாவும் அமெரிக்காவும் “இரண்டு சிறந்த ஜனநாயக நாடுகள்” என்றும் அவை நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும்…

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் இந்தியா – அநீதியைப் பழிவாங்கியுள்ளது! பிரதமர் மோடி கடிதம்..

டில்லி: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் இந்தியா வளர்ச்சி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியா அநீதியை பழிவாங்கி உள்ளது என்றும்…

தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியின் பிரபல இனிப்புக் கடையில் ஜிலேபி, லட்டுகளை கைகளால் செய்த ராகுல் காந்தி – வீடியோ

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி அன்றைய தினம் (அக்.20) டெல்லியின் பிரபலமான இனிப்பு பொருட்கள் விற்பனை கடையான, கந்தேவாலா இனிப்புக் கடைக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்கு…

2025-26 கல்வியாண்டில் 10,650 புதிய MBBS இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2025-26 கல்வியாண்டிற்கு 10,650 புதிய MBBS இடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிகரிப்பு இந்தியாவில் மருத்துவக் கல்வியின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கான…

நாளை அய்யபபன் தரிசனம்: 4நாள் பயணமாக இன்று கேரளா வருகிறார் ஜனாதிபதி திரவுபதி

சென்னை: குடியரசு தலைவர் முர்மு 4 நாள் பயணமாக இன்று கேரளா வருகை தருகிறார். நாளை சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.…

பிரகாசத்தை இழந்த சகாப்தம் : கொல்கத்தாவின் பழமையான கல்கத்தா பங்குச் சந்தை தனது கடைசி தீபாவளியைக் கொண்டாடியது

இந்தியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றான கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்கத்தா பங்குச் சந்தை (CSE), இன்று (அக்டோபர் 20) அதன் கடைசி காளி பூஜை மற்றும்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை…

தாய்லாந்தில் லைட்டர் துப்பாக்கியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய இந்தியர் கைது…

பாங்காக்கில் உள்ள சியாம் சதுக்கத்தில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி வடிவ லைட்டரைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நோவோடெல் ஹோட்டல் முன் கடந்த திங்கட்கிழமை மாலை…

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு…

டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள…