Category: இந்தியா

நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் தொடங்கியது 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எரிபொருளுக்கு ஜிஎஸ்டி வரி,…

இரண்டு நாள் பயணமாக முதன்முறையாக குவைத் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து இன்று காலை குவைத் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற உள்ள அரேபியன் வளைகுடா கோப்பை கால்பந்து…

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ரூ.422ஆக உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

டெல்லி: வரும் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.422 ஆக அதிகரித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.855 கோடி…

ரூ.2100 கோடி லஞ்சம்: அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க காரணமாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவதாக அறிவிப்பு…

டெல்லி: ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கா காரணமாக இருந்த அட்டர்னி ஜெனரல் திடீரென பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். இது…

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆபத்தானவை இல்லை : கேரள அதிகாரிகள்

திருநெல்வேலி திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகல் ஆபத்தானவை அல்ல என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக…

நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அனுப்பி வைப்பு

டெல்லி நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் தேர்தல்…

 கைப்பை மூலம் செய்திகள் சொல்லும் காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி

டெல்லி காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் கைப்பைகல் மூலமாக பல செய்திகளை அறிவித்து வருகிறார். கடந்த திங்கள் கிழமை அன்று வயநாடு…

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்ற வெங்கடேசன் எம் பி வலியுறுத்தல்

சென்னை மத்திய கல்வி அமைச்சர் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என சு வெங்கடேசன் எம் பி வலியுறுத்தி உள்ளார். இன்று சு.வெங்கடேசன்…

ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி பிரதமர் மோடி அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று மாரடைப்பால் காலமான இந்திய தேசிய லோக் தள கட்சி…

52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணத்துடன் காரை நிறுத்திச் சென்றது யார் ? ம.பி.யில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை…

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மெண்டோரி காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 52 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 கோடி பணம் இருந்ததைக் கண்டு…