12 ராசிகளுக்கும் புத்தாண்டு பலன்கள் பரிகாரங்கள்: ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்
அன்பார்ந்த வாசகர்களே…! 01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்த நாள். அதோடு, 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய…