செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.
செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி,…