வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியர் திருக்கோயில்
வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியர் திருக்கோயில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனாய அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில், (வில்லுடையான்பட்டு என்னும்) வேலுடையான்பட்டு, நெய்வேலி. முருகப்பெருமான் கையில் வில் அம்புடன் சுயம்புவாகத் தோன்றி…