துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்துக்கு  எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்து  ஒவியர் பாரியின் கார்டூன் விவரித்துள்ளது.