கனடா:
கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின் பிராங்கோயிஸ் வெகால்ட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் இதற்கு இன்னும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]