வயநாடு:
ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி. அலுவலகத்தில் வழங்கப்பட்ட, டெலிபோன் மற்றும் இணையத்தள இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.
அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படத்தை தொடர்ந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel