செவ்வாய்க்கிழமை புருசெல்ஸ் நகரில் 31 உயிர்களைப் பறித்த தீவிரவாத்த் தாக்குதல்கள் குறித்த பிரதான விசாரணை தொடர்கிறது. இதுவரை ஆறு பேரை பெல்ஜிய போலீஸ் கைது செய்துள்ளனர்.
Brussels-isis-3
ஸ்கார்பீக் மாவட்டத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேர்கொள்ளப் பட்டுள்ளன. பிரான்சில்  நடைப்பெற்ற தேடுதல் வேட்டையில், பாரிஸ் அருகே தாக்குதல்குறித்து சதிதிட்டம் போட்ட ஒருவரை போலிசார் கைது செய்தனர்.
பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் குண்டுவெடிப்புகளுக்கு ISIS .பொறுபேற்றுள்ளது.
Brusells-two-brothers-suspects

காலித் மற்றும் இப்ராஹிம் பக்ரவுனி சகோதரர்கள்

தர்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களாக சகொதரர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் சகொதர்களும் அடங்குவர். காலித் மற்றும் இப்ராஹிம் பக்ரவுனி சகோதரர்கள். இதில் காலித் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மூவரை விமானனிலையத்தில் இறக்கிவிட்ட டாக்ஸி ஓட்டுனர் அடையாளம் காட்டியதை அடுத்து இப்ராஹிம் த்னகி இருந்தவீட்டை கண்டுபிடித்து சோதனை இட்டதில், 15 கிலொ வெடிமருந்து  மற்றும் ஒரு குறிப்பில் “எனக்கு பாதுக்காப்பு இல்லை. நான் சிறைசெல்வதைத் தடுக்க உடனடியாக செயல்பட வேண்டிஉள்ளது” என எழுதி உள்ளார்.

 
அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜான் கெர்ரி புருசல்ஸ் வந்து “ இஸ்லாமிய அரசு (IS) அடியுடன் அழிக்கப்படும் என்று கூறினார்.
Brusells1
பெல்ஜிய பிரதமர், சார்லஸ் மிஷேல் உடன் இணைந்து நின்று, அவர் “ஜே சுயிஸ் ப்ரக்ஸிலாய்ஸ்” என்று அறிவித்து பெல்ஜியத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்தார்.
மேற்கத்திய கூட்டணியின் ISIS அழிக்கும் போராட்டம் தொடரும். எம்மை அச்சுறுத்தவோ, அசைக்கவோ முடியாது” என்று, திரு ஜான் கெர்ரி கூறினார்.