
தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் பிரம்மானந்தம். தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் மொழி, சேட்டை என பல படங்களில் நடித்துள்ளார் .
பிரம்மானந்ததிற்கு பென்சில் ஸ்கெட்ச் செய்து மிகவும் பிடித்தமான ஒன்றாம். இவர் பொழுதுபோக்கிற்காக செய்த ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் தன் கைப்பட வரைந்துள்ள வெங்கடாசலபதி புகைப்படம் அச்சு அசலாக வெங்கடாசலபதியை நேரில் பார்க்கும் உணர்வை அளிக்கிறது.

Patrikai.com official YouTube Channel