சென்னை:  
மிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அவரது சொந்த இல்லமான வேதா நிலையத்தில் வசித்து வருகிறார்.

 ஜெ. போயஸ் கார்டன் இல்லம்
                             ஜெ. போயஸ் கார்டன் இல்லம்

இன்று காலை விழுப்புரத்தை அடுத்த மரக்காணம் காவல் கட்டுபாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். அப்போது ஜெயலலிதா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது உடனே வெடிக்கும் என்று பேசிவிட்டு போன் லைனை கட் செய்து விட்டார்.
போலீசார்     துரிதமாக செயல்பட்டு, மிரட்டல் விடுத்த டெலிபோன் எண்ணை டிரேஸ் செய்து மரக்காணத்தில் இருந்து போனில் மிரட்டிய  16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்