புதுடெல்லி :
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த குண்டு வெடிப்பில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், நான்கு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு 1.7 கி.மீ. தொலைவில் நடந்த இந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel