அரசியலுக்கும் திரையுலகிற்கும் பிரிக்க முடியாத பந்தம் இருக்கும் போல. மார்க்கெட் உள்ளவர்களிலிருந்து மார்க்கெட் போனவர்கள் வரை அரசியலை நம்பி தான் உள்ளார்கள்.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில செயற்குழு உறுப்பினர்கள்:
ராதாரவி
மதுவந்தி
கெளதமி
விஜயகுமார்
குட்டி பத்மினி
நமீதா
ஜெயலட்சுமி
மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள்
கஸ்தூரி ராஜா
கங்கை அமரன்
கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பிரிவு தலைவர் – காயத்ரி ரகுராம்
கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர்கள்:
பெப்சி சிவா
தீனா
பேரரசு
பாபு கணேஷ்
பெப்சி சிவா
அழகன் தமிழ்மணி
மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில துணை தலைவர் – ஆர்.கே.சுரேஷ்