திண்டிவனம்: விழுப்புரம் அருகே திண்டிவனத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடை மீறி வந்த ராஜாவை, பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பாஜக தேசிய செயலாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் எச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel