பாஜக மூத்த தலைவர் எச் . ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய விவகாரத்தில் எச் ராஜா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் தொடரப்பட்ட மனு மீதும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இரண்டு வழக்குகளிலும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் தலா 5000 ரூபாய் அபராதம் விதிப்பு