
‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜா தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.
கடந்த 28-ம் தேதி பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தை, Third Eye Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிந்து மாதவி மற்றும் தர்ஷணா பனிக் இருவரும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பெண்களை மையப்படுத்திய இந்தப் படம், முழுக்க முழுக்க த்ரில்லர் வகையைச் சேர்ந்தது என கூறியுள்ளார் ரஞ்சித் ஜெயக்கொடி.
Patrikai.com official YouTube Channel