
விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கவுள்ளது.
இந்நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமல் ஹாஸனே தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரொமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த ப்ரோமோவின் மேக்கிங் வீடியோ பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. பிக்பாஸ் போட்டியில் கலக்கிய சாண்டி மாஸ்டர் இந்த வீடியோவுக்கு நடனம் அமைத்துள்ளார்.இந்த ப்ரொமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel