பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் அனைவரது கவனத்தையும் பெற்று முக்கிய போட்டியாளராக மாறியவர் பாலாஜி.

இந்நிலையில் பாலாஜியின் குடும்பத்தில் சோக நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை தற்போது மரணம் அடைந்துள்ளார்.

சிறுவயதில் பல கஷ்டங்களை அனுபவித்து தற்போது பிக்பாஸின் மூலம் நல்ல புகழ் கிடைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் பாலாஜிக்கு ஏற்பட்டிருக்கும் சோகம் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தந்தையாரின் இறுதி சடங்கில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]