1841ம் ஆண்டு இதே நாள்தான் பென்னி குக் பிறந்தார்.
விஷப்பூச்சிகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல், இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில்,
பென்னி குக்இங்கிலாந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக்கட்டி;
1895 டிசம்பர் அணையை சென்னை மாகாண ஆளுநர்வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.