பெங்களூரு

ர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில்,  கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளி யிட்டது.

தேர்தல் அறிக்கையை கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல் வேட்பாளருமான எடியூரப்பா வெளியிட்டார்.  இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் டைட்லர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் உள்பட பாஜக மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.