
வங்கமொழி திரையுலகில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல நடிகர் 75 வயதான திபாங்கர் தே மற்றும் 49 வயதான நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.
நீண்ட காலமாக இருவரும் லிவிங் டூ கெதர் உறவில் இருந்தாலும், இருவருமே அதனை மறுத்தது இல்லை.
இந்த நிலையில், இன்று திடீரென திபாங்கர் தே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel