
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், ரூ.162 கோடி கடன் பெற்றுக் கொண்டு இன்னும் திருப்பி செலுத்தவில்லை என சரவணா ஸ்டோர்ஸ் மீது கரூர் வைஸ்யா வங்கி தகவல் அறிவித்துள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் பாதுகாவலர்களான யோகரத்தினத்தின் மகன் பல்லாகு துரை, அவரது மனைவி சுஜாதா மற்றும் மகன் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ரூ.162.80 கோடியை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு அறிவிறுத்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel