ஸ்ரீராம்புரம்:

கடந்த ஏப்ரல் 14மே தேதி வருமான வரி சோதனை நடந்தது. இதில் பல கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பாம் நாகராஜ், தர்மபுரியை பூர்வீகமாகக் கொண்டவர். நீண்டகாலமாக பெங்களூருவில் வசிக்கும் இவர், அங்கு ஜனதாதளம் சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வென்றவர்.

இவரது மனைவியும் கவுன்சிலராக இருந்திருக்கிறார்.
வருமானவரி சோதனைக்கு பிறகு தலைவமறைவாக இருந்த பாம் நாகராஜ் தற்போது ஆற்காட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

[youtube-feed feed=1]