ப்ரோமோவில் பயங்கரமாக அனைவரும் ஈடுபாடு காட்டியதை பார்த்து இருக்கு இன்னைக்கு எண்டெர்டெயிண்மெட் இருக்கு என உற்சாகமான ரசிகர்கள் அனைவரும், நிகழ்ச்சியை பார்த்து தயவுசெஞ்சு ஒரு மூணு நாள் லீவ் விட்ருங்க என கதற ஆரம்பித்து விட்டனர்.

இன்றைய தினம் வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் தன்னை மறந்து தூங்குவதையும், சனம் மற்றும் அனிதா அவரை எழுப்ப முயல்வதையும் காண முடிகிறது. ஆனால் அவர்களிடம் அவர் தேவையில்லாமல் கோபப்படுகிறார். இது எங்கு சென்று முடியும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

[youtube-feed feed=1]