#கொரோனாவைவிரட்டுவோம்
பேபி மானஸ்வி pic.twitter.com/GY0ijqxOKz— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 26, 2020
கொரோனா பரவலைத் தடுக்கும் விதத்தில் அடுத்த 21 நாட்களுக்கு வெளியில் வரவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது . இதனால் பள்ளி கல்லூரி திரைப்பட ஷூட்டிங் என அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது .
இதனால் வீட்டிலேயே தங்களுடைய பணிகளை செய்தும், வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்த மானஸ்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
“மனசுக்குள்ள கொரோனா குறையனும்னு வேண்டினால் மட்டும் போதாது. அதற்கு வெளியில் போகாமல் இருக்கனும். நான் டிவியில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.குடும்பத்துடன் வெளியில் போகிறார்கள். அவர்களை போகவேண்டாம் என கையெடுத்து கும்பிடுகிறார்கள். ஏன் இப்படி பண்றீங்க. உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா?” என கேட்டுள்ளார்
[youtube-feed feed=1]