புதுடெல்லி: 
விமானப் பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தர வரிசை பட்டியலில், 102-வது இடத்திலிருந்த இந்தியா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி 48-ஆவது இடத்திற்கு முன்னேறி  சாதனை படைத்துள்ளது.