vaiko
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் இன்று மாலை 4 மணிக்கு சீர்காழியிலும், 5 மணிக்கு மயிலாடுதுறையிலும், 6 மணிக்கு திருவாரூரிலும், இரவு 7 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலும் பிரசாரம் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு மன்னார்குடியில் நடைபெறும் பொதுகூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு மக்கள் நல கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பேசுகிறார்.