
புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று அக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார். வாசுதேவநல்லூர் தொகுதியில் அன்பழகன் என்பவரும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் முத்துக்குமார், கிருஷ்ணாபுரம் தொகுதியில் வி.கே.ஐயர் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel