
கர்நாடக மாநில தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் குருநாத் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து குருநாத் தற்கொலை செய்துகொண்டார். நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குருநாத் தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel