சின்னத்தை விட்டுக்கொடுக்க எம்.ஜி.ஆர். கட்சியின் தலைவர் கமலஹாசனிடம் பணம் வாங்கினாரா ?
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் ‘டார்ச்லைட்’ சின்னத்தில் போட்டியிட விரும்பியது. தேர்தல் ஆணையமோ, ‘டார்ச்லைட்’ சின்னத்தை எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. ஆனால்…