Author: vasakan vasakan

மோடி மார்பிங் போட்டோ வெளியிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ககாரியா: மோடியின் படத்தினை மார்பிங் செய்து வாட்ஸ்அப் குழுவில் பரவ விட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பீகார் ககாரியா நகரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

பதஞ்சலி நிறுவனத்தில் ரூ.3,000 கோடி வெளிநாட்டு முதலீடு

மும்பை: யோகா சாமியார் ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தில் பிரஞ்ச் நிறுவனம் ரூ. 3 ஆயிரம் கோடியை முதலீடு செய்கிறது. இது குறித்து பதஞ்சலி நிர்வாக…

அரசு பஸ் வேலைநிறுத்தம் வாபஸ்

சென்னை: அரசு பஸ் தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுப்பதற்காக மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம்…

காலம் கடந்த பின் ஆதாருக்கு பாதுகாப்பு….ப.சிதம்பரம்

டில்லி: ஆதார் புதிய பாதுகாப்பு அடுக்குகள் குதிரைகள் ஓடிய பிறகு சேனத்துக்கு பூட்டு போடுவது போன்றதாகும் என ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார். 16 இலக்க தற்காலிக எண்ணை…

ஐபிஎல் 2018: சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா துணை கேப்டன்

சென்னை: 2018ம் ஆண்டு நடைபெறும் 11-வது ஐபிஎல் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.…

உ.பி.யில் பசு திருட்டு….2 பேருக்கு மொட்டை அடித்து இந்து அமைப்பு ஊர்வலம்

பல்லியா: பசு திருடியதாக கூறி 2 பேரை மொட்டையிடித்து ஊர்வலம் நடத்தியதாக இந்து அமைப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி. மாநிலம்…

காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்த அனைத்து திட்டங்களையும் பாஜக செயல்படுத்துகிறது….யஷ்வந்த் சின்ஹா

டில்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாஜக எதிர்த்த அனைத்து திட்டங்களும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார். பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருடன்…

வைகோவை புறக்கணிக்கும் ஸ்டாலின்?: வைகோ ஆதரவாளர்கள் அதிருப்தி

சென்னை: வைகோவை ஸ்டாலின் புறக்கணிப்பதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு எடுத்தள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “திமுக செயல் தலைவர்…

அதிர்ச்சி: தொ.கா. நேரலையில் அநாகரீகமாக பேசிய அரசியல் பிரமுகர்

சென்னை: தொலைக்காட்சி நேரலையில், நெறியாளரைப் பார்த்து, “உங்க மனைவி உங்க கூட வாழறாங்களா.. இல்லே வெளியிலே போயிட்டாங்களா என்று நான் கேட்டால் எப்படி இருக்கும்” என்று அதிமுக…

பேருந்துகள் வேலை நிறுத்தம் தொடரும்: சவுந்திரராஜன் அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வரும் பொங்கலுக்குள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக தகவல் வெளியானது.…