தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகள் 3 பேர் விடுதலை…ஜெ.பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு உத்தரவு
தர்மபுரி: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கின் 3 குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது. 2000-ம்…