Author: vasakan vasakan

வடகொரிய அதிபா் சீனாவுக்கு ரகசிய பயணம்?

வடகொரிய அதிபா் சீன நாட்டிற்கு ரகசியமாக பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் சிலா்…

  இளையராஜா மீது கிறிஸ்துவ அமைப்புகள் ஆணையர் அலுவலகத்தில் புகார்

இசையமைப்பாளர் இளையராஜா மீது கிறிஸ்துவ அமைப்புகள் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “இயேசு உயிர்த்தெழுந்து வந்ததாக கூறுவது தவறு. உண்மையில்…

பிரபலமான ரேடியோ ஜாக்கி கொலை

திருவனந்தபுரம்: பிரபலமான ரேடியோ ஜாக் மர்ம நபர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கியாக திகழ்ந்தவர் ராஜேஷ்.…

பாகிஸ்தான்: முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்!

பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக உருவெடுத்துள்ளார். பாகிஸ்தானில் ‘கோஹினூர் செய்தி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்து வருடங்களாக அங்கு செயல்பட்டுவரும்…

இயேசு உயிர்த்தெழுந்தது குறித்து இளையராஜா சொன்னது என்ன? (வீடியோ)

இயேசு உயிர்த்தெழுந்தது குறித்து இளையராஜா தவறாக பேசிவிட்டார் என்று கிறிஸ்துவ அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இளையராஜாவின் வீட்டை கிறிஸ்தவ அமைப்பு ஒன்று முற்றையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறது.…

சிறப்புக்கட்டுரை: உறுப்புதானம் சரியா?

கட்டுரையாளர்: மரபுவழி அக்குபங்சர் சிகிச்சையாளர் கு,நா.மோகன்ராஜ் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் , வலி உட்பட நோய்களுக்கு இரசாயன மருந்துகள் சாப்பிடுபர்களுக்கே உறுப்புகள் பழுதடைந்து அதை மாற்றும்…

மலையூர் மம்பட்டியான் நிஜக்கதை

நெட்டிசன்: Balasubramanian Narasimhan அவர்களின் முகநூல் பதிவு: சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தவன்…

ஆந்திரா: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய முடிவு

ஐதராபாத்: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசியல் கட்சிகள் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்…

பாகிஸ்தான்: பாலியல் குற்றவாளியின் சகோதரியை பலாத்காரம் செய்து பழிதீர்த்த குடும்பத்தினர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பழிக்குபழியாக நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோபா டெக் சிங் மாவட்டம்…

குரங்கணி காட்டு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சென்னை: குரங்கணி காட்டுத் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.…