Author: vasakan vasakan

காவலரை அரிவாளால் வெட்டிய மூவரும் குளியலறையில் விழுந்து காயம்

காவலரை தாக்கிய மூன்று ரவுடிகள் ஒன்று போல் குளியலறையில் விழுந்து காயம் ஏற்படுத்திக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நேற்று இரவு…

டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி: டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது சமீபத்தில் டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு…

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களை தூண்டிவிடும் தஞ்சை ஆணையர்! : சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு

தஞ்சை நகராட்சி அலுவலகம்தஞ்சை: ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தஞ்சை மாநகாராட்சி ஆணையர் (பொறுப்பு) காளிமுத்து தொழிலாளர்களை தூண்டிவிடுவதாக சமூக ஆர்வலர் கரிகால் சோழன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து…

போக்குவரத்து ஊழியர்களே.. மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள்!: பார்வையற்றோர்  போராட்டம்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வழக்கம்போல புத்தகம் போன்று பாஸ் அளிக்க வேண்டும் என்றும் பார்வையற்றோர் போராட்டம் நடத்தினர். சென்னை…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 45வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்தா நிறுவனம் நடத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர…

ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் அணியில் இருந்து வெளியேற்றம்…ஆஸி., கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை

லண்டன்: கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்ர் கேமரூன் பான்கிராப்ட் பீல்டிங்கின் போது தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து…

வடகொரியா அதிபர் கிம் ஜாங் சீனாவுக்கு ரகசிய பயணம்

பெய்ஜிங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல் முறையாக நேற்று சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக…

அரசு நலத் திட்டங்களுடன் ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு இல்லை….உச்சநீதிமன்றம்

டில்லி: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி என்ற காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கி கணக்கு, செல்போன், சமையல்…

பான் கார்டுடன் ஆதார் இணைக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

டில்லி: பான் (நிரந்தர கணக்கு என்) கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் பல்வேறு திட்டங்களுடன் ஆதார்…

ராமநவமி கலவர வெடிகுண்டு தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கையை இழந்தார்

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலம் அஸன்சால் ராணிகுஞ்ச் பகுதியில் பாஜக சார்பில் நடந்த ராமநவமி விழாவில் கலவரம் வெடித்தது. வெடிகுண்டுகளை வீசி கடுமையான தாக்குதலில் இரு தரப்பினர் ஈடுபட்டனர்.…