கல்வி மாஃபியாக்களை தோலுறித்த ‘செல்ஃபி’ : ஓடிடியில் வெளியானது
மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘செல்ஃபி’. பொறியியல் மாணவரான ஜி.வி.பிரகாஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவரகளை கல்லூரியில் சேர்க்கும் ஏஜெண்டாக, ஆள் பிடிக்கும்…